ஒற்றைத் தலைமை கொண்டு வந்தால் இரட்டை இலைச் சின்னமே கேள்விக் குறியாகும் என்று ஓபிஎஸ் தரப்பு எழுதிய கடிதத்தில் தகவல். அதிமுகவில் ஒற்றை தலைமை குறித்த விவகாரம் பெரும் சர்ச்சையாக எழுந்துள்ளது. இதனால், ஒருங்கிணைப்பாளர்கள் இருவரும் தனித்தனியே ஆலோசனை நடத்தி வருகின்றனர். யார் அந்த ஒற்றை தலைமை என்பதை கட்சி முடிவு செய்யும் என ஒருய சில நிர்வாகிகள் கூறும் நிலையில், இரட்டை தலைமையே நீடிக்கும் என மற்றொரு பக்கம் தெரிவித்து வருகின்றனர். இதனால் கட்சியில் சலசலப்பு […]