Tag: இரங்கல் தெரிவித்த சீமான்

சாமியை காப்பாற்ற கட்சி உள்ளது, பூமியை காப்பாற்ற கட்சி உள்ளதா? – சீமான்

சாமியை காப்பாற்ற கட்சி உள்ளது, பூமியை காப்பாற்ற கட்சி உள்ளதா? என்றும், தாமிர தட்டுப்பாடு பறி பேச தலைவர்கள் இருக்கிறார்கள். தண்ணீர் தட்டுப்பாடு பற்றி பேச தலைவர்கள் இருக்கிறார்களா? என யோசியுங்கள். சென்னையில், பன்னாட்டு ஆசிரியர் சங்கத்தின் கூட்டமைப்பு சார்பாக நல்லாசிரியர் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், ஒரு நாட்டின் எதிர்காலம் வகுப்பறையில் தான் தீர்மானிக்கப்படுகிறது. அந்த வகுப்பறையை […]

- 3 Min Read
Default Image

சையது அலி ஷா கிலானி மறைவு…! சீமான் இரங்கல்..!

காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் சையது அலி ஷா கிலானி மறைவுக்கு சீமான் இரங்கல். காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் சையது அலி ஷா கிலானி அவர்கள்,  பல ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், இன்று காலை அவரது இல்லத்தில் கிலானியின் உயிர் பிரிந்துள்ளது. இவரது மறைவுக்கு  ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹபூபா முஃப்தி உள்ளிட்ட அரசியல்  பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ள நிலையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் […]

#Seeman 4 Min Read
Default Image

ஓபிஎஸ் மனைவி மாரடைப்பால் மரணம்…! சீமான் இரங்கல் தெரிவித்து ட்வீட்…!

ஓபிஎஸ் மனைவி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து சீமான் ட்வீட்.  அதிமுக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் மனைவி விஜயலக்ஷ்மி அவர்கள், கடந்த இரண்டு வாரங்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார்.  இந்நிலையில், அவர் சென்னை பெருங்குடியில் உள்ள ஜெம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில், இன்று காலை மாரடைப்பால் காலமானார். இதுகுறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்து பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், […]

#Seeman 3 Min Read
Default Image