Tag: இரக்கம் என்ற பேச்சுக்கே இடமில்லை- ஆப்கான் டெஸ்ட் குறித்து ரகானே கருத்து

இரக்கம் என்ற பேச்சுக்கே இடமில்லை- ஆப்கான் டெஸ்ட் குறித்து ரகானே கருத்து..!

இந்தியா – ஆப்கானிஸ்தான் இடையிலான டெஸ்ட் போட்டி நாளை பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் தொடங்குகிறது. ஆப்கானிஸ்தானுக்கு இது வரலாற்று சிறப்புமிக்க டெஸ்ட் ஆகும். முதல் முறையாக டெஸ்ட் போட்டியில் ஆப்கானிஸ்தான் களம் இறங்கினாலும், நாங்கள் இரக்கம் காட்டமாட்டோம், அதேபோல் அந்த அணியை எளிதாக எடுத்துக் கொள்ள மாட்டோம் என்று கேப்டன் ரகானே கூறியுள்ளார். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் குறித்து ரகானே கூறுகையில் ‘‘நாங்கள் ஆப்கானிஸ்தான் டெஸ்ட் அணியை சாதாரணமாக நினைத்து களம் இறங்க போவதில்லை. அவர்கள் சிறப்பாக […]

இரக்கம் என்ற பேச்சுக்கே இடமில்லை- ஆப்கான் டெஸ்ட் குறித்து ரகானே கருத்து 3 Min Read
Default Image