இயற்பியல் துறைக்கான நடப்பு ஆண்டு நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி,ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆஃப் சயின்சஸ் நோபல் விருது,அமெரிக்காவின் சியுகுரோ மனாபே, ஜெர்மனியின் கிளாஸ் ஹாசல்மேன் மற்றும் இத்தாலியின் ஜார்ஜியோ பாரிசி ஆகியோருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது.சிக்கலான இயற்பியல் கட்டமைப்பு குறித்த விளக்கத்திற்காக இவர்களுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. BREAKING NEWS: The Royal Swedish Academy of Sciences has decided to award the […]