Aishwarya Shankar: பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கும், நடிகை அதிதி ஷங்கரும் குத்தாட்டம் போட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கர் – தருண் கார்த்திகேயன் திருமணம் கோலாகலமாக நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து, நேற்று (15-04-2024, திங்கட்கிழமை) மாலை, கிழக்கு கடற்கறை சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் வரவேற்பு நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. […]