அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா ஜனவரி 22 கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பால ராமர் சிலைக்கு பிராண பிரதிஷ்டை செய்து வைத்தார். சினிமா பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள், கிரிக்கெட் பிரபலங்கள் என பலரும் இந்த விழாவில் கலந்துகொண்டார்கள். தமிழகத்தில் இருந்து நடிகர் ரஜினிகாந்த் மற்றும் தனுஷஷும் கலந்துகொண்டனர். இந்த நிலையில், டெவில் திரைப்பட பிரஸ் மீட் இன்று நடைபெற்றது, அந்த விழாவை முடித்துக்கொண்டு செய்தியாளர்களை சந்தித்த இயக்குனர் மிஷ்கின் […]