மேஷம் : இன்று உங்களுக்கு கடுமையான நாளாக இருக்கும். நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டிய நாள் இறை வழிபாட்டு செயல்கள் உங்கள் மனதிற்கு நிம்மதியை தரும். ரிஷபம் : இன்று மகிழ்ச்சியாக இருக்காது. நீங்கள் கடுமையான போராட்டங்களை சந்திக்க நேரலாம். இன்று அசௌகரியமான சூழ்நிலைகள் காணப்படலாம். மன நிம்மதியை இழக்கும் நாளாக இது இருக்கும். மிதுனம் : நீங்கள் நினைக்கும் விஷயங்கள் எந்தவித பிரச்னையும் இன்றி நடக்கும். உங்கள் விருப்பங்களை நிறைவேறும் நாள். உங்கள் முன்னேற்றத்திற்கு வாய்ப்புகள் கிடைக்கும் […]