உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ.. மேஷம் : இன்று உங்களுக்கு பொறுப்புகள் அதிகமாக இருக்கும். உங்களுக்கான சௌகரியங்கள் குறைந்து காணப்படும். பொறுமையை கையாள வேண்டியது அவசியம். ரிஷபம் : பயணம் ஏற்படும் சூழல் உண்டாகும். இன்று நீங்கள் கவனமாக செயல்களை செய்ய வேண்டும். நன்கு யோசித்து செயல்பட வேண்டும். மிதுனம் : இன்றைய பணிகள் உங்களுக்கு எளிதாக நிறைவேறும். நன்மைகள் உண்டாகும். நீங்கள் புத்துணர்ச்சியுடன் இருக்கும் நாள். கடகம் : இன்று உங்கள் செயல்களை புத்திசாலித்தனத்துடன் […]