SRH vs CSK:ஐபிஎல்லில் இன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத்,சென்னை சூப்பர் கிங்ஸை எதிர்கொள்கிறது. ஐபிஎல் 2021 இன் 44 வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத், சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய இரு அணிகளும் மோதுகின்றன. அதன்படி,இந்த போட்டியானது இன்று இரவு 7.30 மணிக்கு ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும். சென்னை சூப்பர் கிங்ஸ் இதுவரை 10 போட்டிகளில் 8 இல் வென்றுள்ளது, தற்போது புள்ளிகள் அட்டவணையில் சென்னை முதலிடத்தில் உள்ளது.ஹைதராபாத் அணி தற்போது புள்ளிகள் பட்டியலில் கடைசி […]