நாள்தோறும் ஏதோ ஒரு நோயினால் இக்காலத்தில் நாம் அனைவரும் அவதி அடைந்து வருகிறோம் எனது மறுப்பதிற்கில்லை.இத்தகையான நோய்கள் நம்மை வந்து அடையாமல் காத்துக்கொள்வது எப்படி இந்த கேள்விக்கும் நம் முன்னோர்கள் அழகாக விடையளித்து விட்டுத்தான் சென்றுள்ளனர்.அது தான் நவகிரக வழிபாடு.மனித வாழ்க்கையில் ஒருவரின் நடவடிக்கையை தீர்மானிப்பது இந்த கிரகங்கள் தான்.ஆக நம் வாழ்க்கையில் நவகிரங்கள் தான் மிக முக்கிய பங்கினை வகிக்கிறது.நவகிரகங்களினால் தான் பெரும்பாலும் நோய்கள் ஏற்படுகிறது.அந்நோய் நீங்கவும்,ஆரோக்கியமான வாழ்வு அமையவும் என்ன பரிகாரங்கள் என்பது குறித்து […]
மேஷம் : விரயங்கள் ஏற்படக் கூடும் நாள். செய்யும் தொழிலில் வேலையாட்களால் சிறிது பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது கவனம் தேவை. ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட அச்சுறுத்தல்கள் எல்லாம் உருவாகி மறையும். பணத் தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தி ஆகும். ரிஷபம் : திருமண வாய்ப்புகள் கைகூடுன்ற நாள். வாகனத்தை புதுப்பிக்கும் எண்ணம் ஏற்படும். அஞ்சல் வழி மூலம் சுபச் செய்திகள் வந்து சேரலாம்.நண்பர்கள் உரிய சமயத்தில் கைகொடுத்து உதவும் நாள். துனம் : தங்களின் நட்பு வட்டம் […]
மேஷம் : இன்று உங்களுக்கு வெற்றிகரமான நாள். அதனை பயன்படுத்தி கொள்ளுங்கள். நம்பிக்கை மற்றும் உறுதி உங்களிடம் அதிகம் இருக்கும். ரிஷபம் : உங்கள் பணிகளை எளிதாக முடித்து விடுவீர்கள். முக்கியமான நடவடிக்கை உங்களுக்கு நல்ல பலனை தரும். மிதுனம் : ஆன்மீகத்திற்கு நேரம் ஒதுக்குங்கள். உங்கள் பிரச்சனைகள் விரைவில் தீரும். கடகம் : தன்னம்பிக்கை குறைந்து காணப்படும் நாள். அதனை வளர்த்து கொள்ள வேண்டியது அவசியம். ஆனால் அது உங்களுக்கு மிகவும் கடினமாக இருக்கும். சிம்மம் […]