Tag: இன்று மாலை கர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு..!!

இன்று மாலை கர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு..!!

கர்நாடக சட்டப்பேரவையில் முதலமைச்சர் குமாரசாமி தலைமையிலான அரசு இன்று மாலை நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறது. ஆயினும் 5 ஆண்டுகளுக்கு குமாரசாமியை ஆதரிப்பதாக காங்கிரஸ் கட்சி எந்த வாக்குறுதியும் அளிக்கவில்லை என்று துணை முதலமைச்சர் பரமேஸ்வரா தெரிவித்துள்ளார். கர்நாடக அரசியலில் நேரிட்ட பரபரப்பான திருப்பங்களுக்கிடையே குமாரசாமி தலைமையிலான அரசு சட்டப்பேரவையில் இன்று பெரும்பான்மையை நிரூபிக்க உள்ளது. அரசைக் கவிழ்க்க பாஜகவினர் ஆபரேசன் கமலம் என்ற பெயரில் சதித்திட்டம் தீட்டி வருவதாக குமாரசாமி குற்றம் சாட்டியுள்ளார். எம்.எல்.ஏக்களிடம் குதிரை பேரம் […]

இன்று மாலை கர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு..!! 5 Min Read
Default Image