Tag: இன்போஸிஸ்

இந்தியா என்றாலே ஊழலும், மோசமான சுற்று சூழலும் தான் நினைவுக்கு வருகிறது.! இன்போசிஸ் நிறுவனர் பேச்சு.!

இந்தியா என்றாலே தற்போது நினைவுக்கு வருவது ஊழல் தான். மேலும், இந்தியாவில் உள்ள மோசமான சாலைகள், மோசமான சுற்றுச் சூழல்தான் நினைவுக்கு வருகிறது என இன்போஸிஸ் நிறுவனர் தெரிவித்துள்ளார்.  பிரபல மென்பொருள் சேவை நிறுவனமான இன்போஸிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி அண்மையில், ஆந்திரா,  விஜயநகரம் மாவட்டத்தில் ராஜம்நகரில் தனியார் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் வெள்ளிவிழா ஆண்டு கொண்டாடபட்ட நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். அவர் பேசுகையில், இந்தியா என்றாலே தற்போது நினைவுக்கு வருவது ஊழல் தான். மேலும், இந்தியாவில் […]

- 3 Min Read
Default Image