Infinix Note 40 Pro: இன்பினிக்ஸ் (Infinix) நிறுவனம் தனது சமீபத்திய ஸ்மார்ட்போன்களான இன்பினிக்ஸ் நோட் 40 ப்ரோ 5ஜி மற்றும் இன்பினிக்ஸ் நோட் 40 ப்ரோ+ 5ஜி ஆகியவற்றை இன்று (ஏப்ரல் 12) இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ‘Infinix Note 40 Pro 5G‘ மற்றும் ‘Note 40 Pro+ 5G‘ விலை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கலாம். இந்தியாவில் Infinix Note 40 Pro 5G சீரிஸ் Flipkart […]