Infinix Note 40 Pro: இன்பினிக்ஸ் (Infinix) நிறுவனம் தனது சமீபத்திய ஸ்மார்ட்போன்களான இன்பினிக்ஸ் நோட் 40 ப்ரோ 5ஜி மற்றும் இன்பினிக்ஸ் நோட் 40 ப்ரோ+ 5ஜி ஆகியவற்றை இன்று (ஏப்ரல் 12) இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ‘Infinix Note 40 Pro 5G‘ மற்றும் ‘Note 40 Pro+ 5G‘ விலை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கலாம். இந்தியாவில் Infinix Note 40 Pro 5G சீரிஸ் Flipkart […]
இன்பினிக்ஸ் நிறுவனம் ஸ்மார்ட்போன்கள் மட்டுமல்லாமல் லேப்டாப்களையும் பட்ஜெட் விலையில் வெளியிட்டு வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் இன்புக் ஒய்1 பிளஸ் (InBook Y1 Plus) என்கிற லேப்டாப்பை பட்ஜெட் விலையில் இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்த லேப்டாப் ரூ.24,990 என்கிற விலையில் ஃபிளிப்கார்ட்டில் விற்பனைக்கு உள்ளது. இதே இன்புக் ஒய் சீரிஸில் இன்புக் ஒய்2 பிளஸ் (InBook Y2 Plus) என்கிற அடுத்த மாடலை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த மாடல் ஏற்கனவே உலக சந்தைகளில் அறிமுகமாகியுள்ளது. […]
இன்பினிக்ஸ் நிறுவனம் 6.6 இன்ச் டிஸ்பிளே, 5,000mAh பேட்டரி மற்றும் டைனமிக் நாட்ச் அம்சத்துடன் கூடிய பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனான இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 எச்டி (Infinix Smart 8 HD) இன்று இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. கிரிஸ்டல் கிரீன், ஷைனி கோல்ட், டிம்பர் பிளாக் அறிமுகமாகியுள்ள இந்த ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் வழியாக விற்பனைக்கு வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் ரூ.7,000க்கும் குறைவான பட்ஜெட் விலையில் அறிமுகம் ஆகி உள்ளதால், பல வாடிக்கையாளர்களுக்கு இந்த போன் சிறந்த தேர்வாக […]
சாம்சங், ரெட்மி, போகோ போன்ற ஓவ்வொரு ஸ்மார்ட்போன் நிறுவனமும் வாடிக்கையாளர்ககளைத் தங்கள் பக்கம் இருப்பதற்காக ஒவ்வொரு மாதமும் தாங்கள் தயாரித்த ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தைகளில் அறிமுகம் செய்து வருகிறது. அதில் சில ஸ்மார்ட்போன்கள் பட்ஜெட் விலையில் நல்ல பிராஸசர் மற்றும் டிஸ்ப்ளே உடன் வெளியாகிறது அந்த வகையில், கடந்த வாரம் அறிமுகம் ஆகிய ரூ.15,000க்கும் குறைவான பட்ஜெட்டில் இருக்கக்கூடிய அட்டகாசமான ஸ்மார்ட்போன்களை நாம் இப்பொழுது காணலாம். இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 எச்டி இன்பினிக்ஸ் நிறுவனம் புதிய பட்ஜெட் […]