Tag: இன்சூரன்ஸ்

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான 24*7 ஹெல்ப்லைன்.. தனியார் நிறுவனம் அசத்தல் அறிவிப்பு.!

இந்தியாவின் மிகவும் நம்பகமான தனியார் ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ், வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்காக (என்ஆர்ஐ) 24×7 இன்பௌண்ட் ஹெல்ப்லைனை அறிமுகப்படுத்தியது. இந்தியாவிற்கு வெளியே வசிக்கும் வாடிக்கையாளர்கள் இந்த சேவையைப் பயன்படுத்திக்கொள்ளலாம். ஹெல்ப்லைன் நம்பரை (+91- 022 6928 9090) எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ் வெளியிட்டுள்ளது. வெளிநாடு வாழ் இந்தியர்களுக்காக புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஹெல்ப்லைன் 24 மணி நேரமும் இயங்கும் என்பதால்  வெளிநாடு வாழ் இந்தியர்கள் எப்போது வேண்டும் என்றாலும் வாடிக்கையாளர் சேவைப் பிரதிநிதிகளுடன் […]

NRI 5 Min Read
sbi life