Tag: இனி நோ பவர் கட் ! அமைச்சர் சட்டமன்றத்தில் அதிரடி

இனி நோ பவர் கட் ! சட்டமன்றத்தில் அமைச்சர் அதிரடி..!

தமிழக சட்டப் பேரவையில் கேள்வி ஒன்றுக்கு மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி பதலளிக்கையில்,   “தமிழகத்துக்கு தேவையான நிலக்கரி கையிருப்பில் உள்ளது. தமிழகத்தில் அனைத்து அனல் மின் நிலையங்களும் முழுமையான மின் உற்பத்தியை வழங்கி வருகிறது.  மூன்று மாதங்களுக்கு முன் தமிழகத்தின் மின்சாரத் தேவைக்கு 20 லட்சம் டன் நிலக்கரி ஒதுக்க ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த  ஒப்பந்தத்தின் படி, நாள்தோறும் தமிழகத்துக்கு நிலக்கரி அனுப்பப்பட்டு வருகிறது” என்று தெரிவித்தார். மேலும், தமிழகத்தின் தற்போதைய நிலவரப்படி ஐந்து நாட்களுக்கான நிலக்கரி கையிருப்பில் […]

இனி நோ பவர் கட் ! அமைச்சர் சட்டமன்றத்தில் அதிரடி 3 Min Read
Default Image