தற்போது தமிழகத்தில் மின் நுகா்வோருக்கு 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்பட்டு வரும் நிலையில், வசதி படைத்தவா்களுக்கு இதனை ரத்து செய்யலாமா? என தமிழக அரசு பரிசீலித்து வருவதாக தெரிகிறது. பொதுவாக,தமிழகத்தில் 100 யூனிட் வரை மின்சாரம் இலவசமாகவும், 500 யூனிட்டுக்கு கீழ் மானிய விலையிலும் நுகா்வோருக்கு மின்சாரம் வழங்கப்பட்டு வருவது தெரிந்ததே… ஆனால் இதற்கு ஆண்டுக்கு ரூ.3,600 கோடி செலவாகிறது. இத்தொகையை மின்சார வாரியத்துக்கு தமிழக அரசு மானியமாக வழங்கி வருகிறது. இந்நிலையில், ஆண்டுக்கு ரூ.10 […]