தடை செய்யப்பட்ட போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட இந்து முன்னணி நிர்வாகி கைது. போதை பொருள் விற்பனையை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், இதனை தடுக்கும் வண்ணம் தமிழக காவல்துறை தனிப்படைகள் அமைத்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் சேலம் மாவட்டம் பொன்னம்மாள் பேட்டையில் தடை செய்யப்பட்ட குட்கா விற்ற இந்து முன்னணி நிர்வாகி கிருஷ்ணமூர்த்தி கைது செய்யப்பட்டுள்ளார். கடைகளுக்கு சிகரெட் சப்ளை செய்த ஸ்ரீதர் என்பவரை பிடித்து […]