Tag: இந்து திருமண சட்டம்

பெண்ணின் நெற்றியில் குங்குமம் வைப்பது இந்து திருமண சட்டப்படி திருமணம் ஆகாது – பாட்னா உயர்நீதிமன்றம்

பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள லக்கிசாராய் பகுதியில் உள்ள கோவிலில் ராணுவத்தில் சிக்னல்மேனாக இருந்த மனுதாரர் ரவிகாந்த், பத்து ஆண்டுகளுக்கு முன்பு பீகாரில் உள்ள லக்கிசராய் பகுதியில் கடத்தப்பட்டார். அப்போது அவரை சிலர்  கடத்திச் சென்ற நிலையில் ஒரு பெண்ணுடன் கட்டாயமாக திருமணம் செய்து வைத்துள்ளனர். இதனை எதிர்த்து ரவி காந்தின் மாமா காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.  ஆனால் அந்த புகாரை பெற மறுத்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து பின்னர் லக்கிசராய் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்குச் […]

#Marriage 3 Min Read
case file