இந்து சமய அறநிலையத்துறை 200 நபர்களை இராமேஸ்வரத்திலிருந்து காசிக்கு அழைத்துச் செல்கிறது என்ற செய்தி மகிழ்ச்சியளிக்கிறது என எச்.ராஜா ட்வீட். இந்து சமய அறநிலையத்துறை 200 நபர்களை ஆன்மீகப் பயணமாக காசி அழைத்து செல்ல முடிவு செய்துள்ளது. அதன்படி, ராமேஸ்வரம் கோயிலில் இருந்து காசி விஸ்வநாத சாமி கோயிலுக்கு தமிழ்நாட்டிலிருந்து 200 பேரை அழைத்துச் செல்ல உள்ளனர். இந்த நிலையில், இதுகுறித்து பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘இந்து சமய அறநிலையத்துறை […]
இந்து சமய அறநிலைய துறையை சைவ சமய அறநிலை துறை, வைணவ சமய அறநிலைத்துறை என்று பெயர் மாற்ற வேண்டும் என திருமாவளவன் வலியுறுத்தல். கடந்த சில நாட்களுக்கு முன், வெற்றிமாறன் ஒரு நிகழ்ச்சியில், ராஜராஜ சோழனை இந்து அரசனாக சித்தரிக்க முயற்சிகின்றனர். ஆனால் ராஜராஜ சோழன் சைவர் தான். அவர் இந்து அல்ல தெரிவித்திருந்தார். இயக்குனர் வெற்றிமாறன் கருத்துக்கு ஆதரவாக, இந்து என்ற பெயர் ஆங்கிலேயர் சூட்டியது என சீமான், திருமாவளவன், நடிகர் கமலஹாசன் ஆகியோர் […]