4 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலக இந்து காங்கிரஸ் மாநாடு நடைபெறும். 2023ஆம் ஆண்டுக்கான உலக இந்து காங்கிரஸ் மாநாடு தாய்லாந்தில் நடைபெற்றது. இன்று (நவம்பர் 24) தொடங்கிய மாநாடு நாளை மறுநாள் (நவம்பர் 26) முடிவுபெறும். தாய்லாந்தில் நடைபெற்ற இந்து காங்கிரஸ் மாநாட்டில் பங்கேற்ற இந்து அமைப்பான ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் எனும் ஆர்எஸ்எஸ் (RSS) அமைப்பின் தலைவர் மோகன் பகவத் இந்து சமயம் பற்றியும் , கலாச்சாரம் பற்றியும், இன்றைய உலகம் என்றும் பல்வேறு கருத்துக்களை […]
நான் இந்து, ஆனால் இந்துத்வவாதி அல்ல. இந்துவுக்கும் இந்துத்வாவாதிக்கும் உள்ள வேறுபாடு என்பது காந்திக்கும் கோட்சேவுக்கு உள்ள வேறுபாடு என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் பணவீக்கத்துக்கு எதிராக நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில், காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி அவர்கள் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், இந்திய அரசியலில் இந்து மற்றும் இந்துத்வாவாதி என்ற வார்த்தைகளுக்கு இடையே தான் போட்டி நடைபெறுகிறது. நான் இந்து, ஆனால் இந்துத்வவாதி அல்ல. […]