Tag: இந்தியVநியூசிலாந்து

விடாமல் துரத்தும் விராட்…டெஸ்டில் புதிய சாதனை படைக்க காத்திருப்பு!!

நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் 11 ரன்கள் அடிப்பதன் மூலமாக விராட்கோலி தனது புதிய சாதனையை நிகழ்த்த உள்ளார். இந்திய அணியிண்  கேப்டன் விராட் கோலி அதிரடியான மற்றும் சாமர்த்தியமான ஆட்டத்தை ஆடுகளத்தில் வெளிபடுத்தி அசத்துபவர்.மேலும் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வருகிறார். அதே போல் ஒருநாள் போட்டிகளில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கரின் சாதனைகளை நெருங்கி வந்துகொண்டு இருக்கிறார். இந்நிலையில் இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டியில் அதிக சமதமடித்தவர்கள் பட்டியலில் முன்னாள் கேப்டன் கங்குலியை பின்னுக்கு […]

இந்தியVநியூசிலாந்து 3 Min Read
Default Image