ஆப்கானில் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட இந்தியர். ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றிய நாள் முதற்கொண்டு ஆப்கானிஸ்தான் நாடே பதற்றமான நிலை தான் காணப்படுகிறது. அங்கு பெண்கள், முன்னாள் அரசுத் துறை ஊழியர்கள் மற்றும் அந்நாட்டைச் அல்லாதவர்கள் என பல தரப்பினருக்கும் அச்சுறுத்தல் நிலவி வருகிறது. இந்நிலையில் ஆப்கானில் வசித்து வரும் இந்தியாவை பூர்விகமாக கொண்ட இந்து ஒருவர் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியானது. பன்சிரி லால் அரெண்டே என்பவர் மருந்து கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். […]