Tag: இந்திய விமானப்படைக்கு 6 அப்பாச்சி ரக அதி நவீன ஹெலிகாப்டர்களை விற்பனை செய்

இந்திய விமானப்படைக்கு 6 அப்பாச்சி ரக அதி நவீன ஹெலிகாப்டர்களை விற்பனை செய்ய அமெரிக்க அரசு ஒப்புதல்..!

இந்திய விமானப்படைக்கு 6 அப்பாச்சி ரக அதி நவீன ஹெலிகாப்டர்களை விற்பனை செய்ய அமெரிக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்குப் பின்னர் இந்த பரிவர்த்தனை நடைபெறும் என கூறப்படுகிறது. 6 ஆயிரத்து 285 கோடி ரூபாய் மதிப்புள்ள 6 ஏஹெச் அபாச்சி (AH-64E Apache) ரக ஹெலிகாப்டர்களை இந்தியாவுக்கு விற்பனை செய்ய அமெரிக்க அரசு தற்போது ஒப்புதல் அளித்துள்ளது. AH-64E  அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்கள் இந்தியாவின் பாதுகாப்புத் துறையை நவீனப் படுத்துவதுடன், எதிரி நாட்டு […]

இந்திய விமானப்படைக்கு 6 அப்பாச்சி ரக அதி நவீன ஹெலிகாப்டர்களை விற்பனை செய் 2 Min Read
Default Image