மாலத்தீவில் உள்ள இந்திய ராணுவ வீரர்கள் மே 10-ம் தேதிக்குள் வெளியேறுவார்கள் என்று அந்நாட்டு அதிபா் முகமது மூயிஸ் தெரிவித்துள்ளார். கடந்தாண்டு இறுதியில் பிரதமர் மோடி இந்தியாவின் யூனியன் பிரதேசமான லட்சத்தீவுக்கு சென்றிருந்தார். அப்போது, லட்சத்தீவில் எடுக்கப்பட்ட புகைப்படங்களுடன், தனது அனுபவங்களையும் எக்ஸ் வலைதளப் பக்கத்தில் பதிவு செய்திருந்தார். அதில், மாலத்தீவுக்கு போட்டியாக லட்சத்தீவு சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில் அவரது அனுபவங்களை பகிர்ந்திருந்தார். இதற்கு மாலத்தீவு அமைச்சர்கள் சிலர் சமூக ஊடகத்தில் இந்தியா மற்றும் பிரதமர் மோடியை […]
மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அன்மையில் இந்திய ராணுவத்தை வெகுவாக பாராட்டினார். கால்வான் பள்ளதாக்கு, தவாங் என இந்திய எல்லை பகுதியில் அத்துமீறிய அண்டை நாட்டு ராணுவத்தினரை இந்திய ராணுவத்தினர் தக்க பதிலடி கொடுத்து அனுப்பினர். இதனை குறித்து பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறுகையில், இந்திய ராணுவத்தை எவ்வளவு பாராட்டினாலும் போதாது என குறிப்பிட்டார். அவர் மேலும் பேசுகையில், ‘ எப்போதும் உண்மையை அடிப்படையாக வைத்து தான் அரசியல் செய்ய வேண்டும். பொய்யை […]
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) மற்றும் இந்திய ராணுவம் சார்பில், ஒடிசா கடற்கரையில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை வீச்சு (ஐடிஆர்) சந்திப்பூரில் இருந்து விரைவு எதிர்வினை மேற்பரப்பு ஏவுகணை (க்யூஆர்எஸ்ஏஎம்) அமைப்பின் ஆறு விமான சோதனைகளை இன்று வெற்றிகரமாக முடித்தன. இந்திய இராணுவத்தின் மதிப்பீட்டு சோதனைகளின் ஒரு பகுதியாக இந்த விமான சோதனை நடத்தப்பட்டது. இந்தச் சோதனைகளின் போது, அதிநவீன வழிகாட்டுதல் மற்றும் வார்ஹெட் செயின் உள்ளிட்ட கட்டுப்பாட்டு வழிமுறைகளுடன் ஆயுத அமைப்பின் பின்-பாயின்ட் […]
இந்திய ராணுவத்தில் பொறியாளராக பணியாற்றிய மனோஜ் பாண்டே புதிய ராணுவ தளபதியாக மத்திய அரசு நியமித்துள்ளது. இந்திய ராணுவத்தில் பொறியாளராக பணியாற்றிய மனோஜ் பாண்டே புதிய ராணுவ தளபதியாக மத்திய அரசு நியமித்துள்ளது. ராணுவத்தில் பொறியாளராக பணியாற்றியவர் ஒருவர் ராணுவ தளபதியாக நியமனம் செய்யப்படுவது இதுவே முதல்முறை ஆகும். இவர் 1982 ஆம் ஆண்டு முதல் இந்திய ராணுவத்தில் பொறியாளராக பணியாற்றியுள்ளார். நாக்பூரை சேர்ந்த மனோஜ் பாண்டே தேசிய பாதுகாப்பு அகாடமியில் பணியாற்றியுள்ளார். இந்திய ராணுவத்தின் கிழக்கு […]
காஷ்மீர்,லடாக்கில் பீரங்கி எதிர்ப்பு ஏவுகணையான ‘ஹெலினா’ ஹெலிகாப்டரில் இருந்து ஏவி வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ), இந்திய ராணுவம் மற்றும் இந்திய விமானப்படை (ஐஏஎஃப்) ஆகியவற்றின் விஞ்ஞானிகளின் குழுக்கள் கூட்டாக இந்த ஏவுகணை சோதனை நடத்தப்பட்டுள்ளது. ஹெலினா ஏவுகணையானது டிஆர்டிஓவின் ஏவுகணைகள் மற்றும் வியூக அமைப்புகள் (எம்எஸ்எஸ்) கிளஸ்டரின் கீழ் ஹைதராபாத்தில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆய்வகத்தால் (டிஆர்டிஎல்) உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஏவுகணை ஏழு முதல் எட்டு கிலோமீட்டர் […]
ஜம்மு காஷ்மீர் மாநிலம் குரேஸ் செக்டாரில் இந்திய ராணுவத்தின் சீட்டா ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. ஹெலிகாப்டரில் இருந்தவர்களை மீட்க பாதுகாப்புப் படையினரின் தேடுதல் குழுக்கள் விரைந்துள்ளன. குரேஸ் பகுதியில் பனி படர்ந்த பகுதியில் இந்த விமான விபத்து நடந்ததாக கூறப்படுகிறது. இந்த பகுதியில் நீண்ட நாட்களாக பனி பெய்து வருகிறது. இன்று நண்பகல் 12 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக கூறப்படுகிறது. ஹெலிகாப்டரில் இருந்த விமானி மற்றும் துணை விமானி குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை. விபத்து […]
குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த கமாண்டோ வீரர்கள் சாய் தேஜா மற்றும் விவேக் குமார் ஆகியோரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நீலகிரி மாவட்டம்,குன்னூரின் காட்டேரி பகுதியில் நேற்று முன்தினம் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில்,முப்படை தளபதி பிபின் ராவத்,அவரது மனைவி மற்றும் 11 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.இந்த சம்பவம் நாட்டையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து,உடல்கள் எரிந்த நிலையில் இருந்த முப்படைத் தளபதி பிபின் ராவத் ,அவரது மனைவி,மற்றும் முப்படைத் […]
போர் ஆயுதங்களை அவசர தேவைக்கு 300 கோடி ரூபாய் வரை,கொள்முதல் செய்ய ராணுவ அமைச்சகம் முப்படைகளுக்கு சிறப்பு அதிகாரம் வழங்கி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. தலைநகர் டெல்லியில் நேற்று ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில், ராணுவ கொள்முதல் குழு கூட்டமானது நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அவசர தேவைகளை சமாளிக்க ரூ. 300 கோடி வரை போர் ஆயுதங்கள் மற்றும் இயந்திர தளவாடங்கள் உள்ளிட்டவற்றை வாங்க முப்படைகளுக்கு சிறப்பு அதிகாரம் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. […]
இந்தியப் பகுதிகள் சிலவற்றை உரிமை கொண்டாடும் சீனா வரையறுக்கப்பட்ட எல்லையைத் தாண்டிச் சாலை அமைக்கத் திட்டமிட்டது. இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பைத் தெரிவித்ததை அடுத்துச் சாலை அமைக்கும் திட்டத்தைச் சீன ராணுவத்தினர் கைவிட்டனர். இந்நிலையில் எல்லையில் உள்ள இந்திய ராணுவத்தினரும், இந்தோ-திபெத் எல்லைக் காவல்படையினரும் கடுமையாக நடந்துகொள்வதாகச் சீன ராணுவம் குற்றஞ்சாட்டியுள்ளது. இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ள இந்திய ராணுவம், பாங்கோங் சோ என்னுமிடத்தில் சீன ராணுவ வீரர்களே அச்சுறுத்தும் வகையில் இரும்புக் கம்பிகளையும் தடிகளையும் வைத்திருந்ததாகத் […]