பிஎஸ்இ(BSE) சென்செக்ஸ் 293 புள்ளிகள் குறைந்து 60,840 ஆகவும், என்எஸ்இ(NSE) நிஃப்டி 18,105 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது. 2022 ஆம் ஆண்டின் இறுதி வர்த்தக நாளான இன்று மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ(BSE) சென்செக்ஸ் 293 புள்ளிகள் அல்லது 0.48% என சரிந்து 60,840 ஆகவும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ(NSE) நிஃப்டி 85 புள்ளிகள் அல்லது 0.47% சரிந்து 18,105 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது. முந்தைய வர்த்தக நாள் முடிவில் பிஎஸ்இ(BSE) சென்செக்ஸ் 61,133 ஆகவும், என்எஸ்இ(NSE) நிஃப்டி […]
பிஎஸ்இ(BSE) சென்செக்ஸ் 353 புள்ளிகள் உயர்ந்து 61,864 ஆகவும், என்எஸ்இ(NSE) நிஃப்டி 18,371 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது. இன்று மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ(BSE) சென்செக்ஸ் 353 புள்ளிகள் அல்லது 0.58% உயர்ந்து 61,864 ஆகவும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ(NSE) நிஃப்டி 104 புள்ளிகள் அல்லது 0.57% உயர்ந்து 18,371 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது. முந்தைய நாள் வர்த்தக முடிவில் பிஎஸ்இ(BSE) சென்செக்ஸ் 61,510 ஆகவும், என்எஸ்இ(NSE) நிஃப்டி 18,267 ஆகவும் நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது.
இந்திய பங்குச்சந்தையில், சென்செக்ஸ் தொடர்ந்து சரிந்து வருகிறது. இன்று திங்கள்கிழமை வர்த்தகம் திறக்கப்பட்டபோது 880 புள்ளிகள் குறைந்து 57,208 ஆக உள்ளது. கடந்த வாரம் பெட் வங்கியின் வட்டி உயர்வால், தொடர்ந்து சென்செக்ஸ் புள்ளிகள் சரிந்த விதம் இருக்கிறது. பிஎஸ்இ சென்செக்ஸ் 880 புள்ளிகள் குறைந்து 57,208 ஆகவும், என்எஸ்இ நிஃப்டி 280 புள்ளிகள் குறைந்து 17,046 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது. முந்தைய நாள் நிலவரப்படி சென்செக்ஸ் 58,098 புள்ளிகளுடன், நிஃப்டி 17,327 புள்ளிகளுடன் வர்த்தகம் செய்யப்பட்டது.
மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 1,325 புள்ளிகள் உயர்ந்து வர்த்தகமாகிறது. வாரத்தின் முதல் நாளான இன்று மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 1325 புள்ளிகள் உயர்ந்து 60,614 புள்ளிகளில் வணிகம் செய்யப்படுகிறது.அதைப்போல,தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 355 புள்ளிகள் உயர்ந்து 18,019 புள்ளிகளில் வர்த்தகம் செய்யப்படுகின்றது. கச்சா எண்ணை விலை குறைவு காரணமாகவும்,ஆசிய சந்தைகளின் ஏற்றம் காரணமாகவும் இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் தற்போது வர்த்தகம் செய்யப்படுகின்றது.