நான் துவண்டு போன நேரத்தில் என்னை தட்டிக் கொடுத்து அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி சென்றவர்கள் எனது நண்பர்கள். – என திண்டுக்கல் கிரிக்கெட் சங்க விளையாட்டு நிகழ்ச்சியில் கிரிக்கெட் வீரர் நடராஜன் நெகிழ்ச்சியாக தனது நண்பர்கள் பற்றி குறிப்பிட்டார். திண்டுக்கல் மாவட்டத்தில் அங்குள்ள கிரிக்கெட் சங்கத்தின் 37 ஆவது ஆண்டு விழா நேற்று முன்தினம் அப்பகுதியில் ஓர் தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினராக இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் கலந்துகொண்டு வெற்றியாளர்களுக்கு பரிசு […]
இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா ரூ.5 கோடி மதிப்பிலான இரண்டு கைக்கடிகாரங்களை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள். இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா, கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு துபாயில் இருந்து விமானம் மூலம் இந்தியா திரும்பினார். மும்பை விமான நிலையத்தில் இறங்கிய அவரை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.இதில் ஹர்திக் பாண்டியாவின் கையில் ஒரு கடிகாரம் கட்டப்பட்டும், பையில் ஒரு கைக்கடிகாரமும் இருந்துள்ளது. இந்த இரண்டு கடிகாரமும் புதிய கைக்கடிகாரங்கள் என்றும், இவற்றின் மதிப்பு […]
சவுராஷ்டிரா அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் மலுபா ஜடேஜா தனது சொந்த இல்லத்தில் வயது முதிர்வின் காரணமாக நேற்றைய தினம் உயிர் இழந்தார். 88 வயதாகும் மலுபா ஜடேஜா, வலது கை ஆட்டக்காரர். சவுராஷ்டிரா அணிக்காகவும், ரயில்வே அணிக்காகவும் ஆடியுள்ளார். இவர் 1945 முதல் 1964ம் ஆண்டு வரை முதல் தர கிரிக்கெட் போட்டிகள் ஆடியுள்ளார். 31 முதல் தர டெஸ்ட் போட்டிகள் ஆடிய இவர் 1373 ரன்கள் குவித்துள்ளார். இவரது மறைவிற்கு சவுராஷ்டிரா கிரிக்கெட் வாரியம் மிகுந்த […]