இந்திய எல்லைப்பகுதியான லடாக் எல்லையில் இந்தியா-சீனா ராணுவ வீரர்கள் இடையே கடும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.பதற்றம் பல உயிர்களை பறித்த நிலையில் இந்தியாவிற்கு சொந்தமான எல்லைக்குள் அத்துமீறி, ஆக்கிரமிப்பு நோக்குடன் அடியெடுத்து வைத்த சீனாவிற்கு எதிராக இந்தியாவில் கடும் அனல் தகித்து வருகிறது.இந்நிலையில் இந்திய கிரிக்கெட்டில் கோலகலமாகவும், மிகவும் பிரபலமாக பார்க்கப்படும் ஐபிஎல் போட்டிக்கு சீனாவின் செல்வாக்கு மிகுந்த நிறுவனம் விளம்பர ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில் ஒப்பந்தம் குறித்து ஐ.பி.எல் ஆட்சி மன்றம் அவரசமாக கூடுகிறது. ரத்தாகிறதா […]