மநீம தலைவர் கமலஹாசன் அவர்கள், ராகுல்காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்துள்ளார். டெல்லியில் ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரையில் கலந்து கொண்டார் மநீம தலைவர் கமலஹாசன் அவர்கள், காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவரும், எம்.பி.யுமான ராகுல்காந்தி -ஐ அவரது இல்லத்தில் சந்தித்தார். மக்கள் நலனுக்காகவும், தேச ஒற்றுமைக்காகவும், சக இந்தியனாக ‘பாரத் ஜோடோ யாத்திரையில்’ பங்கேற்றமைக்காக மநீம தலைவருக்கு நன்றி தெரிவித்தார் ராகுல்காந்தி. ஒரு மணி நேரத்திற்குமேல் நீடித்த உரையாடலின்போது, இந்திய அரசியல் சாசனத்துக்கு ஏற்பட்டுள்ள ஆபத்துகள், மக்களிடையே பிளவையும், […]
மறைந்த முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவ படத்திற்கு ராகுல்காந்தி மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்தியாவின் முதல் பெண் பிரதமர் இந்திரா காந்தி அவர்களின் 105வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. மூத்த காங்கிரஸ் தலைவர்கள் இந்திராகாந்திக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். அதே போல காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, இந்திய ஒற்றுமை பயணத்தின்போது , மகாராஷ்டிராவில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.