இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் நடைபெறும் உலக கோப்பை கிரிக்கேட் போட்டியில் விளையாடி வருகிறது.இந்நிலையில் நேற்று இங்கிலாந்திற்கும் இந்தியாவிற்கும் இடையே போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை தோற்கடித்தது.இந்த போட்டியில் மட்டும் தான் இந்தியா ஆரஞ்சு நிற ஜெர்சியை அணிந்து கொண்டு விளையாடியது. அது பற்றிய கமெண்ட்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.இந்த ஜெர்சியால் தான் இந்திய அணி தோல்வியை தழுவியது என பலரும் கமெண்ட் செய்து […]