இந்தியாவை வீழ்த்திய பிறகு பாகிஸ்தானில் எந்த கடைக்காரரும், என்னிடம் பணம் வாங்குவதில்லை என்று ரிஸ்வான் கூறியுள்ளார். 2021 டி-20 உலகக்கோப்பையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா-பாகிஸ்தான் போட்டியில் இந்தியாவை, பாகிஸ்தான் வீழ்த்திய பிறகு பாகிஸ்தானின் எந்த கடைக்காரரும் என்னிடம் பணம் வாங்குவதில்லை என்று பாகிஸ்தான் கிரிக்கெட்டர் மொஹம்மது ரிஸ்வான் தெரிவித்துள்ளார். உலகக்கோப்பைகளில் இந்திய அணி, பாகிஸ்தானிடம் தோற்றதே கிடையாது என்ற வரலாற்றை மாற்றி பாகிஸ்தான் அணி, இந்தியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பாகிஸ்தானின் முன்னணி […]
இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் தற்போது கொடி இறக்கும் நிகழ்வானது கோலாகலமாக நடைபெறுகிறது. இந்தியா முழுவதும் இன்று 73-வது குடியரசு தினவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. கொரோனா பரவலுக்கு மத்தியில், கொரோனா கட்டுப்பாட்டு வழிமுறைகளை கடைபிடித்து, குடியரசு தின நிகழ்வுகள் நடைபெற்றது. இந்நிலையில், தலைநகர் டெல்லியில், குடியரசு தின விழாவானது கோலாகலமாக வெகு விமர்சையாக நடைபெற்றது. இதனையடுத்து, இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் தற்போது கொடி இறக்கும் நிகழ்வானது கோலாகலமாக நடைபெறுகிறது. இதில், பாதுகாப்பு படை […]
இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் அமலில் உள்ளது. எனினும், இந்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் காஷ்மீரில் உள்ள எல்லைக்கட்டுப்பாடு கோடு அருகே அடிக்கடி இந்திய நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றது. இதில், இந்திய வீரர்களும் அப்பாவி பொதுமக்களும் பலியாகி வருவது வாடிக்கையான ஒன்றாக மாறியது. இந்திய தரப்பில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டாலும் வீரர்கள் இழப்பு என்பது அதிகரித்த வண்ணமே இருந்தது. பயங்கரவாத தாக்குதல்களை விட பாகிஸ்தான் ராணுவத்தின் துப்பாக்கிச்சூட்டில் வீரர்கள் பலியாவது […]