இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க இந்த இரு அணிகளுக்கு நடக்க இருக்கும் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு ‘ஃப்ரீடம் சீரிஸ்’ என்று புதிதாக பெயரிடப்பட்டுள்ளது. இந்த பெயருக்கான காரணம் என்னவென்றால் இருநாடுகளும் அகிம்சை வழியில் போராடி சுதந்திரம் பெற்ற வரலாறுகளை அங்கீகரிக்கும்பொருட்டு இனி வரும் காலங்களில் நடக்கும் தொடர்களுக்கும் இதேபெயர் நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.