Tag: இந்தியா கொரோனா பாதிப்புசிகிச்சை

#Breaking:மீண்டும் குறைவு…கடந்த ஒரே நாளில் 1,222 பேர் கொரோனாவிலிருந்து குணமடைவு!

இந்தியாவில் கடந்த ஒரே நாளில் 1033 பேருக்கு கொரோனா பாதிப்பு;1,222 பேர் கொரோனாவிலிருந்து குணமடைவு. இந்தியாவில் நேற்று தினசரி கொரோனா பாதிப்பு 1,086 ஆக இருந்த நிலையில் கடந்த ஒரே நாளில் 1033 ஆக குறைந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.இதனால் நாட்டில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,30,31,958 ஆக பதிவாகியுள்ளது. அதுமட்டுமில்லாமல் கடந்த ஒரே நாளில் 1222 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர்.மேலும், இந்தியாவில் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,24,98,789 […]

#Corona 3 Min Read
Default Image