சதத்தை உதறி தள்ளிய ஷ்ரேயாஷ்.! விராட் கோலியை வச்சி செய்யும் நெட்டிசங்கள்?
அகமதாபாத் : நேற்று, (மார்ச் 24) நடந்த ஐபிஎல் 2025 போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் அணி குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 42 பந்துகளில் 5 பவுண்டரிகள் 9 சிக்ஸர்கள் விளாசி 97 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அவர் தனது முதல் ஐபிஎல் சதத்தை அடிக்கும் வாய்ப்பை பெற்றிருந்த போதிலும், கடைசி ஓவரில் ஸ்ட்ரைக்கை தனது அணியின் அதிரடி வீரர் ஷாஷாங்க் சிங்கிடம் விட்டுக்கொடுத்தார். ஷாஷாங்க் […]