இந்தியா- இங்கிலாந்து T20 : இந்தியாவை பந்தாடிய இங்கிலாந்து அணி..!
இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 3 வது T 20 கவுண்டி மைதானத்தில் நடைபெறுகிறது. கடைசி இருபது ஓவர் போட்டி இன்று இங்கிலாந்தின் கவுண்டி மைதானத்தில் நடைபெறுகிறது.இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். பேட் செய்த இங்கிலாந்து அணி ஜெய்சன் ராய், மற்றும் ஜோஸ் பட்லர், தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். முதல் 6 ஓவர் அதாவது powerplay முடிவில் இங்கிலாந்து அணி விக்கெட் ஈழப்பின்றி 73 ரன்கள் எடுத்துள்ளது.ஜோஸ் பட்லர் […]