Tag: இந்தியாவில் சமூக சேவையாற்ற உள்ளதாக இங்கிலாந்து இளவரசி அறிவிப்பு

இந்தியாவில் சமூக சேவையாற்ற உள்ளதாக இங்கிலாந்து இளவரசி அறிவிப்பு..!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் செயல்பட்டு வருவது மைனா மகிளா தொண்டு நிறுவனம். கடந்த 2015-ல் தொடங்கப்படட இந்த அமைப்பு பெண்கள் சுயமாக சம்பாதிக்கும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதற்கிடையே, கடந்த ஆண்டு மெகன் மார்க்லே இந்தியா வந்தபோது மைனா தொண்டு நிறுவன பணிகளில் ஈர்க்கப்பட்டார். அந்த நிறுவனத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக உள்ளதாக கூறினார். இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் டயானா தம்பதியின் இளையமகன் ஹாரிக்கும் மேகன் மார்கலுக்கும் நேற்று விண்ட்சோர் நகரில் […]

இந்தியாவில் சமூக சேவையாற்ற உள்ளதாக இங்கிலாந்து இளவரசி அறிவிப்பு 3 Min Read
Default Image