Tag: இந்தியாவில் இருதய நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரி

இந்தியாவில் இருதய நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு..!

இந்தியாவில் இருதய நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மாரடைப்பினால் உயிரிழப்புகளும் ஆண்டு தோறும் உயர்ந்து வருகிறது. இதுகுறித்து இந்திய பொது சுகாதார அறக்கட்டளையும், ஹார்வர்டு பல்கலைக்கழக பொது சுகாதார கல்லூரியும் இணைந்து ஆய்வு மேற் கொண்டனர். 2012 முதல் 2014-ம் ஆண்டு வரை 8 லட்சம் பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. வசதி படைத்த இந்தியர்களில் பெரும்பாலானோர் இருதயநோயினால் பாதிக்கப்பட்டுள்ளது அதில் தெரியவந்துள்ளது. அவர்களில் பெரும்பாலானோர் நகர பகுதிகளில் வாழ்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நாடு முழுவதும் இருதய […]

இந்தியாவில் இருதய நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரி 4 Min Read
Default Image