Tag: இந்தியன் வங்கியில் வைப்பு தொகைக்கான வட்டி உயர்வு

இந்தியன் வங்கியில் வைப்பு தொகைக்கான வட்டி உயர்வு..!

பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான இந்தியன் வங்கியில், வைப்புத் தொகைக்கான வட்டி உயர்த்தப்பட்டு உள்ளது. இது தொடர்பாக இந்தியன் வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: சென்னையை தலைமையிடமாகககொண்டு செயல்படும் பொதுத்துறை வங்கி யான இந்தியன் வங்கி, வைப்பு தொகைக் கான வட்டியை உயர்த்தியுள்ளது. ஜுன் 11 முதல் அமல் ஓர் ஆண்டு முதல் 3 ஆண்டுகள் வரை வைக்கப்படும் ரூ.1 கோடி வரையிலான தொகைக்கான வட்டி 0.25 சதவீதமும், ரூ.1 கோடி முதல் ரூ.5 கோடி வரையிலான வைப்புத் […]

இந்தியன் வங்கியில் வைப்பு தொகைக்கான வட்டி உயர்வு 2 Min Read
Default Image