Tag: இந்தியன் ஓவர்சிஸ் வங்கியில்

இந்தியன் ஓவர்சிஸ் வங்கியில், துப்பாக்கிமுனையில் ரூ. 45 லட்சம் கொள்ளை..!

ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில் உள்ள இந்தியன் ஓவர்சிஸ் வங்கியில் இன்று காலை 10:30 மணிக்கு துப்பாக்கியுடன் புகுந்த கும்பல் வங்கியை கொள்ளையடித்தது. வங்கியில் இருந்த ரூ. 45 லட்சத்தை கொள்ளை கும்பல் கொள்ளையடித்துவிட்டு தப்பிவிட்டது. ஆயுதம் தாங்கிய கும்பலில் 7 பேர் இருந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. வங்கி அதிகாரிகள் தகவல் தெரிவிக்கவும், போலீசார் விரைந்து சென்று விசாரணையை மேற்கொண்டார்கள். அவர்கள் வங்கி பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்கிறார்கள். இதற்கிடையே கொள்ளையர்களை பிடிக்க போலீஸ் தனிப்படைகள் […]

இந்தியன் ஓவர்சிஸ் வங்கியில் 3 Min Read
Default Image