நாங்கள் இந்தியை திணிக்கவில்லை என தமிழிசை பேட்டி. கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு நிகழ்வில் தமிழிசை கலந்து சௌந்தரராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசியவர் நாங்கள் இந்தியை திணிக்கவில்லை பாராளுமன்றத்தை பொறுத்த அளவில் ஒரு சிலர் மட்டுமே மட்டுமே செய்துள்ளனர். உங்களுக்கு எவ்வளவு தாய் மொழி பற்று இருக்கிறதோ அதே அளவு தாய் மொழி பற்று எங்களுக்கும் உள்ளது. எங்களுக்கும் உள்ளது. இதை நியாயப்படுத்தி பேசினால், உடனே என்னை இந்தி இசை என்று சொல்வதை ஒத்துக்கொள்ள மாட்டேன் […]