தமிழர்கள் யாரும் வடமாநிலங்களுக்கு சென்று வேலை தேடும் நிலை இல்லை என அமைச்சர் மனோ தங்கராஜ் ட்வீட். மத்திய அரசின் இந்தி திணிப்புக்கு எதிரான தீர்மானத்தை தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார். இதற்க்கு அரசியல் பிரபலங்கள் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், அமைச்சர் மனோ தனகாரஜ் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ‘மொழி உரிமையை பாதுகாக்க தோன்றிய இயக்கம் திமுக! பிற மொழி திணிப்பையும் ஆதிக்கத்தையும் திமுக என்றும் ஏற்றுக் கொள்ளாது. இந்தி […]
இந்தித் திணிப்புக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதை மக்கள் நீதி மய்யம் வரவேற்கிறது என மநீம ட்வீட். மத்திய அரசின் இந்தி திணிப்புக்கு எதிரான தீர்மானத்தை தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார். இந்தித் திணிப்புக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதை மக்கள் நீதி மய்யம் வரவேற்கிறது. இதுகுறித்து மநீம தனது ட்விட்டர் பக்கத்தில், ‘இந்தித் திணிப்புக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதை மக்கள் நீதி மய்யம் வரவேற்கிறது. அலுவல் மொழி […]
தமிழ்நாட்டைத் தமிழர்கள் ஆளும்பொழுதே இந்தியைத் திணிப்பது என்ன நியாயம்? என வைரமுத்து ட்வீட். இந்தி பேசும் மாநிலங்களில் ஐஐடி, மத்திய பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் இந்தி பயிற்று மொழியாகவும், பிற மாநிலங்களில் பிராந்திய மொழிகள் பயிற்று மொழியாகவும் இருக்க வேண்டும் என்று அலுவல் மொழிகளுக்கான நாடாளுமன்றக் குழு பரிந்துரைத்துள்ளது. இதற்க்கு பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், கவிஞர் வைரமுத்து இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ‘எங்களை ஆண்ட இஸ்லாமியரோ தெலுங்கரோ மராட்டியரோ […]
இந்தி எனும் ஒரே மொழிதான் அதிகாரத்திலிருந்து ஆதிக்கம் செலுத்துமென்றால், இங்கு பல நாடுகள் பிறக்க நேரிடுவதை ஒருபோதும் தவிர்க்க இயலாது என சீமான் அறிக்கை. இந்தி பேசும் மாநிலங்களில் ஐஐடி, மத்திய பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் இந்தி பயிற்று மொழியாகவும், பிற மாநிலங்களில் பிராந்திய மொழிகள் பயிற்று மொழியாகவும் இருக்க வேண்டும் என்று அலுவல் மொழிகளுக்கான நாடாளுமன்றக் குழு பரிந்துரைத்துள்ளது. இதற்க்கு கண்டனங்கள் வலுத்து வரும் நிலையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இதுகுறித்து […]
பன்முகத் தன்மை கொண்ட இந்தியாவை சிதைத்து, ஒற்றைத் தன்மையை நோக்கி நாட்டை நகர்த்திச் செல்கிறது ஒன்றிய அரசு என கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இந்தி பேசும் மாநிலங்களில் ஐஐடி, மத்திய பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் இந்தி பயிற்று மொழியாகவும், பிற மாநிலங்களில் பிராந்திய மொழிகள் பயிற்று மொழியாகவும் இருக்க வேண்டும் என்று அலுவல் மொழிகளுக்கான நாடாளுமன்றக் குழு பரிந்துரைத்துள்ளது. இதற்க்கு கண்டனங்கள் வலுத்து வரும் நிலையில், இதுகுறித்து கே.பாலகிருஷ்ணன் இந்தி மட்டுமே பயிற்று மொழி.ஆங்கில வழி கல்வி […]
வானொலி நிகழ்ச்சிகளை வடிவமைப்பதில் உள்ளூர் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். இல்லாவிட்டால் மக்களின் வெறுப்பை சம்பாதிக்க நேரிடும் என டாக்.ராமதாஸ் ட்வீட். அகில இந்திய வானொலியின் காரைக்கால் நிலையத்திலிருந்து கடந்த 2-ஆம் தேதி முதல் தினமும் 4 மணி நேரம் ஒலிபரப்பப்பட்டு வந்த இந்தி நிகழ்ச்சிகள் நேற்றிரவு முதல் ரத்து செய்யப்பட்டுள்ளதற்கு வரவேற்பு தெரிவித்து டாக்.ராமதாஸ் ட்வீட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ‘அகில இந்திய வானொலியின் காரைக்கால் நிலையத்திலிருந்து கடந்த 2-ஆம் தேதி முதல் தினமும் […]
சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசு தந்த வாக்குறுதி நினைவில் இருக்காதா? உங்கள் இந்தி வெறி தணியாதா? என சு.வெங்கடேசன் எம்.பி ட்வீட். சாதனையாளர்களுக்கான பிரதமர் கல்வி உதவித் தொகை திட்டம் பயன் பெறுவதற்கான தகுதித் தேர்வு 11.09.2022 அன்று நடைபெறவுள்ளது. இது 9 வது வகுப்பு 11 வது வகுப்பு பயிலும் இதர பிற்பட்டோர், கல்வி ரீதியாக பிற்பட்டோர், சீர் மரபினர் மாணவர்களுக்கான உதவித் தொகை திட்டம் ஆகும். இந்த தேர்வுக்கான கேள்வித் தாள்களும் இந்தியிலும், ஆங்கிலத்திலும் மட்டுமே […]
அண்மையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா,ஆங்கிலத்திற்கு மாற்றாக நாட்டு மக்கள் அனைவரும் இந்தியை ஏற்க வேண்டும் என்று கூறியிருந்தார்.இது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில்,இந்தி மொழி விவாதத்திற்கு மத்தியில்,உத்தரபிரதேச அமைச்சர் சஞ்சய் நிஷாத்,இந்தியை விரும்பாதவர்கள் வெளிநாட்டினர் என்றும், இந்தி பேசாதவர்கள் இந்தியாவை விட்டு வெளியேறி வேறு இடத்தில் குடியேற வேண்டும் என்றும் கூறி புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சஞ்சய் நிஷாத், “இந்தியாவில் வாழ விரும்புபவர்கள் இந்தியை நேசிக்க […]
இஸ்ரோவுக்கு இந்தி இனிக்கும், தமிழ் கசக்குமா? மகேந்திரகிரி வளாகத்தில் நடந்த எழுத்துத்தேர்வில் தமிழ் புறக்கணிப்பு என சு.வெங்கடேசன் எம்.பி ட்வீட். மகேந்திரகிரி இஸ்ரோ வளாகத்தில் நடந்த எழுத்துத்தேர்வில் தமிழ் புறக்கணிக்கப்பட்டுள்ளது. இந்த பாரபட்சத்தை கைவிட வேண்டும் என்றும், தமிழ்வடிவ கேள்வித்தாளுடன் மறுதேர்வு நடத்த வேண்டும் என்றும் சு. வெங்கடேசன் எம்.பி இஸ்ரோ இயக்குனருக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், ‘தமிழகத்தில் மகேந்திரகிரியில் இயங்கி வரும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி உந்தும வளாகம், இரண்டு பணி நியமன அறிவிக்கைகளை […]
2022-2023-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் கூட விவாதத்தின் போது பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன் எனக்கு இந்தி தெரியாது என கூறியதால் சிரிப்பலை. பெருநகர சென்னை மாநகராட்சியின் வரவு-செலவு கணக்கான ‘பட்ஜெட்’ இன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த ‘பட்ஜெட்டுக்கான’ கூட்டம் சென்னை மாநகராட்சியின் தலைமை அலுவலகமான ரிப்பன் மாளிகையில் உள்ள மாமன்ற கூட்டரங்கில் இன்று காலை 10 மணிக்கு தொடங்கிய நிலையில், இக்கூட்டத்திற்கு, சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா தலைமை தாங்கி நடத்துகிறார். 2022-23 பெருநகர சென்னை மாநகராட்சிக்கு […]
இணைப்பு மொழி என்று ஒன்றைத் திணிப்பது நாட்டை இணைக்கப் பயன்படாது அது பிரிக்கத்தான் பயன்படும் என கனிமொழி எம்.பி ட்வீட். டெல்லியில் நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் 37-வது கூட்டத்தில் அமித் ஷா உரையாற்றினார். அப்போது பேசிய அவர், இந்தியைத்தான் ஆங்கிலத்துக்கு மாற்றாக கருத வேண்டும். உள்ளூர் மொழிகளை அல்ல. இந்தியாவில் தேசிய மொழி இல்லை என்றாலும், ஹிந்திதான் நாட்டின் அதிகாரபபூர்வ மொழியாகும் என தெரிவித்துள்ளார். அமித்ஷாவைன் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுகுறித்து கனிமொழி […]
இந்தி மொழியை நாட்டின் ஒருமைப்பாட்டிற்க்கான முக்கிய அங்கமாக மாறுவதற்கு நேரம் வந்துவிட்டது என மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல் மொழி கூட்டத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமை வகித்துள்ளார். அப்போது பேசிய அவர், உள்ளூர் மொழிகளில் வார்த்தைகளை ஏற்று நெகிழ்வாக மாற்றாத வரை இந்தி மொழி பரப்பப்படாது. அமைச்சரவையின் 60 சதவீத நிகழ்ச்சி இந்தியில் தான் தயாரிக்கப்பட்டுள்ளது. தற்போது ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இந்தி மொழியின் தொடக்க […]
இந்தி கற்றுக் கொள்ளாமல், தமிழகத்தில் இருந்து வெளியே செல்லும் மாணவர்கள் அங்கு மொழி தெரியாமல் சிரமப்படுவதை கருத்தில் கொண்டு, மும்மொழி கொள்கையை ஏன் தமிழக அரசு அமல்படுத்தக்கூடாது என்று உயர்நீதிமன்றம் கேள்வி. சென்னை உயர்நீதிமன்றத்தில் அர்ஜுன் இளையராஜா என்பவர் தமிழகத்தில் தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்த உத்தரவிடக் கோரி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு விசாரித்தது. அப்போது நீதிபதிகள், தமிழகத்தில் தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்துவது தமிழக அரசு எடுக்க வேண்டிய […]