Tag: இத்தாலி 7பேர் பலி

கனமழையால் இத்தாலி தீவில், நிலச்சரிவில் சிக்கி குழந்தை உட்பட 7பேர் உயிரிழப்பு.!

இத்தாலியின் இஷியா தீவில் ஏற்பட்ட நிலச்சரிவில் குழந்தை உட்பட 7பேர் உயிரிழந்துள்ளனர். தெற்கு இத்தாலிய தீவான இஷியாவில் பெய்த கன மழையினால், நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவில் சிக்கி, பிறந்த குழந்தை மற்றும் இரண்டு குழந்தைகள் உட்பட குறைந்தது ஏழு பேர் உயிரிழந்ததாக உள்ளூர் அதிகாரி தெரிவித்தார். மேலும் 5பேரைக் காணவில்லை என்றும், மீட்புப் பணியாளர்கள் விரைந்து கடலோரப்பகுதியில் தேடி வருகின்றனர். இந்த நிலச்சரிவில் கட்டிடங்கள் இடிந்து விழுந்து, பல கார்கள் கடலுக்குள் அடித்து செல்லப்பட்டதாகவும் உள்ளூர்வாசி […]

- 3 Min Read
Default Image