Tag: இத்தாலி

உலகின் மிக அழகான மம்மி என்று அழைக்கப்படும் 100 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த சிறுமி..

ரோசாலியா லோம்பார்டோ, சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த இரண்டு வயது குழந்தை. ரோசாலியா தனது இரண்டாவது பிறந்தநாளுக்கு முன், டிசம்பர் 2, 1920 அன்று நிமோனியா நோயால் இறந்தார்.  இவர் தான் உலகின் மிக அழகான மம்மி என்று கூறப்படுகிறது. ஒரு கண்ணாடி சவப்பெட்டியில் ரோசாலியாவின் உடல் பாதுகாக்கப்பட்டு இத்தாலியின் வடக்கு சிசிலியில் உள்ள பலேர்மோவின் கபுச்சின் கேடாகம்ப்ஸில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கூடுதலாக, சுற்றுச்சூழல் காரணிகளால் உடல் மோசமடைவதைத் தடுக்க கண்ணாடி பெட்டியில் நைட்ரஜன் […]

#Italy 3 Min Read

உருகும் பனிப்பாறைகள்: இத்தாலி – சுவிட்சர்லாந்தின் எல்லைகளில் மாற்றம்..

பனிமூட்டமான ஆல்ப்ஸ் மலையில், முன்பை விட வேகமாக உருகி வரும் பனிப்பாறைகள், சுவிட்சர்லாந்துக்கும் இத்தாலிக்கும் இடையிலான எல்லைகளை மறுவரையறை செய்து வருகின்றன. மிகவும் வெப்பமான வெப்பநிலை சுவிட்சர்லாந்தின் பனிப்பாறைகளை உருகச் செய்கிறது. இத்தாலிக்கும் சுவிட்சர்லாந்திற்கும் இடையிலான எல்லை 800.2 கிலோமீட்டர்கள் வரை செல்கிறது, இதில் பெரும்பகுதி மலைகள். சுவிட்சர்லாந்தின் 7,000லிமீ நீளமுள்ள எல்லையில் மூன்றில் இரண்டு பங்கு ஏரிகள், பனிப்பாறைகள், ஆறுகள் மற்றும் மலைகள் போன்ற இயற்கை எல்லைகளால் ஆனது. உருகி வரும் பனிப்பாறைகளால் எதிர்காலத்தில், சுவிட்சர்லாந்து […]

- 3 Min Read

கோவிஷீல்ட் தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்த இத்தாலி..!

கோவிஷீல்ட் கொரோனா தடுப்பூசிக்கு இத்தாலி ஒப்புதல் அளித்துள்ளது. கொரோனா தொற்றுப்பரவல் வேகமாக பரவி வந்த நிலையில், தற்போது கொரோனாவுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி உலக நாடுகளிடையே தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இன்று ரோமில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளதாவது, கோவிஷீல்ட் கொரோனா தடுப்பூசியை இத்தாலி அங்கீகரித்துள்ளதாகவும், தடுப்பூசி செலுத்திய மக்கள் கிரீன் பாஸுக்கு தகுதியுடையவர்கள் என்றும் தெரிவித்துள்ளது. இத்தாலி உட்பட தற்போது மொத்தம் 19 ஐரோப்பிய யூனியன் நாடுகள் கோவிஷீல்டிற்கு அங்கீகாரம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன், […]

#Italy 2 Min Read
Default Image