இதை பண்ண 15மணிநேரம் ஆச்சு..! அதிர்ச்சியில் நடிகர்..!
சிவகார்த்திகேயன் விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்தவரும், தமிழ்த் திரைப்பட நடிகரும் ஆவார். இவர் திருச்சியில் உள்ள ஜெஜெ பொறியியல் கல்லூரியில் பயின்றார். மிமிக்ரி திறமை மூலம் விஜய் டிவியில் தொகுப்பாளராக சேர்ந்தவர். இவர் பசங்க திரைப்படத்தின் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கி, பெப்ரவரி 3, 2012 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படமான மெரினாவில் கதாநாயகனாகத் தனது திரையுலக வாழ்வைத் துவங்கினார்.மேலும் பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என அடுத்தடுத்த நிலைக்கு உயர்ந்து கொண்டே வருகிறார். தற்ப்போது ‘சிவகார்த்திகேயன் புரொடகபஷன்ஸ்’ சார்பில் […]