இந்திய கிரிக்கெட் அணியின் வீரரும் கர்நாடக மாநில அணியின் கேப்டனாகவும் உள்ள மயங்க் அகர்வால் தற்போது திரிபுரா மாநிலத்தின் தலைநகர் அகர்டலாவில் மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடி வரும் கர்நாடக அணி கேப்டன் மயங்க் அகர்வால் அடுத்த போட்டிக்கு சூரத் செல்வதற்காக திரிபுரா மாநிலத்தின் தலைநகர் அகர்டலாவில் இருந்து டெல்லிக்கு விமானம் மூலம் செல்ல விமான நிலையம் சென்று இருந்தார். இந்திய கிரிக்கெட் அணி வீரர் மயங்க் அகர்வால் […]
இண்டிகோ விமானத்தில் பயணித்த ஒரு பயணிக்கும், விமான பணிப்பெண்ணிற்கும் இடையே நடக்கும் வாக்குவாதம் குறித்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. டிசம்பர் 19இல் இஸ்தான்புல்லில் இருந்து டெல்லி வந்த இண்டிகோ விமானத்தில் பயணதித்த பயனர் எர்.குர்ப்ரீத் சிங் ஹான்ஸ் என்பவர் விமானத்தில், தனது சரிவர உணவு வழங்ப்படவில்லை எனவும், விமான பணிப்பெண் தன்னிடம் மோசமாக நடந்துகொண்டார் நான் மோசமான அனுபவத்தை எதிர்கொண்டேன் எனவும் டிவீட் செய்துள்ளார். இது குறித்து ஒரு வீடியோ இணையத்தில் வைரலாக பரவி […]
செப்டம்பர் 22 முதல் இண்டிகோ நிறுவனம் மும்பை மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள ராஸ் அல்-கைமா இடையே விமானங்களை இயக்கத் தொடங்குகிறது. தினசரி விமானம் மும்பையிலிருந்து இரவு 11 மணிக்கு (இந்திய உள்ளூர் நேரம்) புறப்பட்டு, அதிகாலை 12.35 மணிக்கு ( ஐக்கிய அரபு எமிரேட்ஸின் உள்ளூர் நேரம்) ராஸ் அல்-கைமாவில் தரையிறங்கும் என்று விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. திரும்பும் விமானம் ராஸ் அல்-கைமாவில் இருந்து அதிகாலை 2.05 மணிக்கு (ஐக்கிய அரபு எமிரேட்ஸின் உள்ளூர் […]
டெல்லியில் இருந்து குஜராத் சென்ற உள்ளூர் விமானம், தொழில்நுட்ப கோளாறு காரணாமாக ஜெய்ப்பூரில் தரையிறங்கி உள்ளது. சில தினங்களுக்கு முன்னர் தான் இந்தியாவில் இருந்து வெளிநாடு பரந்த தனியார் விமானம், சில தொழில்நுட்ப கோளாறு காரணமாக பாகிஸ்தானில் தரையிறக்கப்பட்டதை அறிந்திருப்போம். தற்போது அதே போல வேறு ஒரு விமான நிறுவனமான இண்டிகோ நிறுவனத்தின் உள்நாட்டு போக்குவரத்து விமானம் டெல்லியில் இருந்து குஜராஜ் மாநிலம் வடோதரா வுக்கு பறந்தது. ஆனால், அந்த விமானத்தின் இன்ஜினில் சிறு அதிர்வு ஏற்பட்ட […]
இண்டிகோவின் உள்நாட்டு விமான சேவையானது சனிக்கிழமையன்று ஐம்பத்தைந்து சதவீதம் தாமதம் ஏற்பட்டுள்ளது.இதற்கு காரணம் என்னவென்று பார்த்தால் இண்டிகோ கேபின் குழுவில் குறிப்பிடத்தக்க பகுதியினர் விடுப்பு எடுத்துள்ளனர். இப்படி விடுப்பு எடுத்தவர்களில் பெரும்பாலோனோர் உடல்நிலை சரியில்லை என்று கூறி எடுத்துள்ளனர்.ஆனால், இவர்கள் ஏர் இந்தியா நிறுவனத்தில் நடந்த நேர்காணலுக்கு சென்றுள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஏர் இந்தியா நிறுவனம் தனது நிறுவனத்திற்க்கான வேலைவாய்ப்பு நேர்காணலை இரண்டாம் கட்டமாக சனிக்கிழமை நடத்தியது. இதற்கு முன்னர்,ஏப்ரல் 4 அன்று, ஊதியக் குறைப்புக்கு […]
இண்டிகோ ஏர்லைன்ஸ் தடுப்பூசி போடப்பட்ட பயணிகளுக்கு விமான கட்டணத்தில் 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானப் பயணிகளுக்கு ஒரு நற் செய்தியை வெளியிட்டுள்ளது. அதுஎன்னவென்றால் கொரோனா தடுப்பூசி போடப்பட்ட பயணிகளுக்கு விமான கட்டணத்தில் 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் இந்த சலுகையின் பெயரை ‘வாக்ஸி ஃபேர்’ (’Vaxi Fare’) என அறிவித்துள்ளது. இந்த 10 சதவீத சலுகை உள்நாட்டு விமானங்களுக்கு மட்டுமே […]
20 சதவீத விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக இண்டிகோ தெரிவித்துள்ளது. விமான சேவை நிறுவனமான இண்டிகோ ஏர்லைன்ஸ் நாட்டில் கொரோனா மற்றும் ஓமைக்ரான் பரவல் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, 20 சதவீத விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக இண்டிகோ தெரிவித்துள்ளது. மார்ச் 31 ஆம் தேதி வரை பயணிகளிடம் இருந்து வேறு தேதிக்கு பயணத்தை மாற்றக் கட்டணத்தையும் வசூலிக்க மாட்டோம் என்றும் நிறுவனம் கூறியுள்ளது. ஒரு பயணி ஒரு விமானத்திற்குப் பதிலாக வேறு தேதிக்கு விமானத்தில் செல்லும்போது, அவர் […]