ட்விட்டர் ட்ரெண்டில் நடிகர் காதல் பரத் நடித்துள்ள ‘காளிதாஸ்’ ஃபர்ஸ்ட் லூக் போஸ்டர் இடம் பிடித்துள்ளது. இயக்குநர் ஸ்ரீசெந்தில் இயக்கும் திரைப்படம் ‘காளிதாஸ்’. இதில் நடிகர் பரத் முதல் முறை போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.இடித்தான் ட்ரைலர் இன்று வெளியாகி ட்விட்டர் தளத்தையே புரட்டிப்போட்டது.