Tag: இடைநிலை ஆசிரியர் பயிற்சிக்கு ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பம்..!

இடைநிலை ஆசிரியர் பயிற்சிக்கு ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பம்..!

நடப்பு ஆண்டு இடைநிலை ஆசிரியர் பயிற்சி படிப்பில் சேர ஜூன் 18 முதல் 30ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் ஜி.அறிவொளி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: 2018-2019ஆம் கல்வி ஆண்டுக் கான தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பு (இடைநிலை ஆசிரியர் பயிற்சி) ஒற்றைச்சாளர முறை மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் […]

இடைநிலை ஆசிரியர் பயிற்சிக்கு ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பம்..! 4 Min Read
Default Image