பாபர் மசூதி இடிப்பு வழக்கில் இன்று சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில் அத்வானி ஆஜராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் கடந்த 1992ம் ஆண்டு டிசம்பரில், சர்ச்சைக்குரிய நிலத்தில் இருந்த பாபர் மசூதி ஆனது இடிக்கப்பட்டது. இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பா.ஜக., மூத்த தலைவர்கள், அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, கல்யாண் சிங் ஆகியோரை அலகாபாத் உயர் நீதிமன்றம், 2001ல் விடுவித்து அதிரடியாக உத்தரவிட்டது. மேலும் இவ்வழக்கை ஆகஸ்ட், 31க்குள் விசாரணையை […]
கொச்சியில் வெடி வைத்து இடித்து நொறுக்கப்பட்ட கட்டிடம். விதிமீறி கட்டப்பட்ட வழக்கில் நீதிமன்ற உத்தரவு படி இடித்து அகற்றம். கொச்சியில் மராடு அருகே 19 மாடிகளை கொண்ட ஹோலி பெய்த் மற்றும் 16 மாடிகளைக் கொண்ட ஆல்பா செரின் அதேபோல் தலா 17 மாடிகளை கொண்ட ஜெயின் கோரல் கோவ் கோல்டன் காயலோரம் உள்ளிட்ட 4 அபார்ட்மென்டுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள் கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகளை மீறி கட்டப்பட்டு இருப்பதாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.வழக்கினை விசாரித்த […]