தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 19 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி,சென்னை,செங்கல்பட்டு,காஞ்சிபுரம்,திருவள்ளூர்,வேலூர், திருப்பத்தூர்,நீலகிரி,கோவை,திருப்பூர்,தேனி,திண்டுக்கல்,ஈரோடு, நாமக்கல்,சேலம்,தருமபுரி,கள்ளக்குறிச்சி,சிவகங்கை,ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய 19 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, செங்கல்பட்டு,காஞ்சி, திருவள்ளூர், வேலூர்,திருப்பத்தூர்,நீலகிரி,கோவை, திருப்பூர்,தேனி, திண்டுக்கல்,ஈரோடு, நாமக்கல்,சேலம்,தருமபுரி,கள்ளக்குறிச்சி, சிவகங்கை ராமநாதபுரம்,விருதுநகர் ஆகிய இடங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது pic.twitter.com/Fmlq4YvmE6 — […]
வட உள்தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழகம்,புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதன்படி,நீலகிரி,கோவை,திருப்பூர்,ஈரோடு,கிருஷ்ணகிரி,தருமபுரி, சேலம்,திருப்பத்தூர்,நாமக்கல்,வேலூர்,ராணிப்பேட்டை,திருவள்ளூர், திருவண்ணாமலை,காஞ்சிபுரம்,கள்ளக்குறிச்சி,திண்டுக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் […]
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கும் மேலாக சில பகுதிகளில் பரவலாகவும்,சில பகுதிகளில் கன மழையும் பெய்து வருகிறது. இந்நிலையில்,அடுத்த 3 மணி நேரத்தில் நாகப்பட்டினம்,மயிலாடுதுறை, தஞ்சாவூர்,திருவாரூர்,புதுக்கோட்டை,சிவகங்கை,ராமநாதபுரம் ஆகிய 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும்,தென்மேற்கு வங்கக் கடலில் தமிழகக் கடற்கரை,குமரி கடல்பகுதி, மன்னார் வளைகுடாவை ஒட்டிய பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 40-50 கிமீ வேகத்தில் மணிக்கு […]
சென்னை:தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு அரபிக்கடலில் இருந்து வட கேரளா,தெற்கு கர்நாடகா மற்றும் வட தமிழகம் வழியாக வங்கக்கடல் வரை நிலவும் காற்றின் திசை மாறுவதால்,தமிழகத்தில் இன்று ஈரோடு,நீலகிரி,கோவை, திண்டுக்கல், தேனி திருப்பூர்,சேலம்,தருமபுரி, நாமக்கல் மற்றும் கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும்,சென்னை,திருவள்ளூர்,காஞ்சிபுரம்,செங்கல்பட்டு,ராணிப்பேட்டை,வேலூர் […]
டெல்லியில் உள்ள மக்களை கோடைக்கால வெயிலின் தாக்கம் கடந்த 15 நாட்களாக வறுத்து எடுத்து வருகின்றது. இந்நிலையில், இன்று மாலை சுமார் 5 மணியளவில் வானத்தில் கருமேக கூட்டம் திரண்டு பல பகுதிகளை இருளாக்கியது. மேலும், பலத்த சூறைக்காற்றுடன் புழுதிப் புயலும் தாக்கியதால் இதை எதிர்பாராத வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர். குறிப்பாக, டெல்லியின் முக்கிய பகுதிகளான அக்பர் ரோடு, துவாரகா, ஆர்.கே.புரம் மற்றும் சத்தர்பூர் உள்ளிட்ட பகுதிகளில் மாலை வேளையில் முகப்பு விளக்குகள் ஒளிர […]