Tag: இஞ்சினீரிங் கல்லூரி

அட இப்படி ஒரு காதலா..? காதலியை சூட்கேசில் வைத்து அழைத்து செல்ல முயன்ற காதலன்…!

கர்நாடக மாநிலம், உடுப்பியில் இஞ்சினீரிங்  விடுதியில், மாணவன் ஒருவன் தனது காதலியை சூட்கேசில்  வைத்து அழைத்து செல்ல முயற்சி. கர்நாடக மாநிலம், உடுப்பி மாவட்டத்தில் மணிபால் பகுதியில் தனியார் இன்ஜினியரிங் கல்லூரி ஒன்று உள்ளது. இந்த விடுதியில் தங்கிப் பயின்ற மாணவர் ஒருவர் பெரிய சூட்கேசுடன் விடுதிக்குள் நுழைய முயன்றார். அப்போது வெளியில் நின்று கொண்டிருந்த காவலர் சூட்கேசுடன் மாணவர் வருவதைப் பார்த்ததும் சந்தேகமடைந்து அதற்குள் என்ன இருக்கிறது என்று கேட்டுள்ளார். அதற்கு அந்த மாணவன் தான் […]

collage 4 Min Read
Default Image